ADDED : ஆக 19, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; திருமங்கலம் தனியார் கல்வியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் தேர்வு நடக்கிறது.
கல்லுாரி கட்டணம் செலுத்த தவறிய 3 மாணவியருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படாததால் கப்பலுார் அரசு கல்லுாரி மையத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதை கண்டித்து ஒரு மாணவி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டார். போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.