ADDED : நவ 25, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கிழக்கு பொய்கைக்கரைபட்டியில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை சுகாதார முகாம் நடந்தது.
உதவி டாக்டர்கள் ராமலட்சுமி, மணிகண்டன் சிகிச்சை அளித்தனர். ஆய்வாளர்கள் முருகையன், புனிதீஸ்வரி கருவூட்டல் பணிகளைச் செய்தனர். சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு டாக்டர் வாசுதேவன் பரிசு வழங்கினார்.
