ADDED : ஜூன் 24, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அனைத்து ஊழியர் சுகாதார பணியாளர் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவராக லோகு, பொதுச் செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளராக சரவணகுமார் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நிதி செயலாளர் சண்முகம், இணைப் பொதுச் செயலாளர் எஸ்.சரவணகுமார், அமைப்புச் செயலாளர் சுதந்திரமணி, துணைத் தலைவர் ஜெ.சரவணகுமார், துணைச் செயலாளர்களாக குணசேகரன், கதிர்வேல், பூபாலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் திருமூர்த்தி.
துணைத் தலைவர்களாக சந்திரன், கிறிஸ்டின்தாஸ், முகமதுஉசேன், சுப்பிரமணி, செந்தில், கோவிந்தராஜ், விஜயகுமார், சாமிநாதன், அமுதாராணி, குமார், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.