ADDED : ஜன 22, 2026 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு மெட்டல் பவுடர் நிறுவனம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பில் நவீன ஸ்ட்ரக்சர்கள், வீல் சேர்கள் வழங்கபட்டன.
தலைமை டாக்டர் ராம்குமாரிடம் மெட்டல் பவுடர் கம்பெனி தலைமை செயல் அதிகாரி காசிராஜன் வழங்கினார். டாக்டர்கள் ராஜேஷ் கண்ணன், சிவகரன், தி.மு.க., செயலாளர் ஜாகீர் உசேன் கலந்து கொண்டனர்.

