ADDED : அக் 24, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
எழுமலை:
மல்லப்புரம் மேற்கு தெரு சுப்புரத்தினம் 55.
கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எழுமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் இவரது மண் வீட்டின் ஒரு பகுதி இடிந்தது. உயிர் சேதமில்லை. பேரையூர் வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.
