sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பதநீர் விற்பனை ஜோர்

/

பதநீர் விற்பனை ஜோர்

பதநீர் விற்பனை ஜோர்

பதநீர் விற்பனை ஜோர்


ADDED : பிப் 21, 2025 05:43 AM

Google News

ADDED : பிப் 21, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர், மேலப்பட்டி, சாப்டூரில் பனை மரங்கள் அதிகளவில் உள்ளன. வியாபாரிகள் நேரில் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் பதநீர் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.

வியாபாரிகள் கூறியதாவது: பனை ஓலையில் பருகினால் ரூ.30. ஒரு லிட்டர் பாட்டில் ரூ.60க்கு கொடுக்கிறோம்.

மாசி மாதம் சீசன் துவங்கும். பங்குனி, சித்திரையில் வியாபாரம் நன்றாக இருக்கும் என்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: பதநீர் சீசன் ஆரம்பித்துள்ளதால் எங்களுக்கு தினமும் வருமானம் வருகிறது.

3 மாதங்களுக்கு வருமானம் வரும் என எதிர்பார்க்கிறோம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பதநீர் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us