/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரெம்ம்ம்ப 'பெருமை'யா இருக்கு ஆபீசர்ஸ்...
/
ரெம்ம்ம்ப 'பெருமை'யா இருக்கு ஆபீசர்ஸ்...
ADDED : நவ 26, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராமங்களின் வளர்ச்சியில்தான் நாட்டின் பெருமை உள்ளது என தேசத்தலைவர்கள் கூறினர். அந்தக்குரல் அதிகாரிகளின் காதை மட்டும் இன்னும் எட்டவில்லை போலும்...
கிராம மக்களின் வாழ்க்கை இன்னும் பள்ளங்களிலும், சேற்றிலும், சகதியிலும்தான் உள்ளதால், 'வாய்ப்பும் வசதியும்' இன்னும் எட்டா நிலையில்தான் உள்ளது. பள்ளங்களான அதிகாரிகளின் உள்ளங்கள் மேடாக மேம்படுவது எப்போது... பொதுமக்களின் குரலுக்கு தீர்வு கிடைப்பது எப்போது...

