/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'விருதுநகர் வேட்பாளர் நான்தான்': 'பலே' நபர் காமெடி
/
'விருதுநகர் வேட்பாளர் நான்தான்': 'பலே' நபர் காமெடி
'விருதுநகர் வேட்பாளர் நான்தான்': 'பலே' நபர் காமெடி
'விருதுநகர் வேட்பாளர் நான்தான்': 'பலே' நபர் காமெடி
ADDED : மார் 13, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வேதா. நேற்று திருமங்கலம் கப்பலூரில் உள்ள தனியார் ஓட்டலில் இவர் நிருபர்களிடம் கூறியது: டில்லியில் வேலை பார்த்து வருகிறேன். மோடி, அமித்ஷாவை எனக்கு நன்கு தெரியும். விருதுநகர் லோக்சபா தொகுதியை எனக்கு ஒதுக்க உறுயளித்துள்ளனர்.
மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் எதற்கும் ஆகாதவர்கள். டில்லியில் பேசிவிட்டேன் என்றார்.
கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜ., வில் 5க்கும் மேற்பட்டோர் இந்த தொகுதியை கேட்டுள்ளனர். வேதாவின் பேட்டி நிர்வாகிகளிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.