தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/உடனே நடவடிக்கை

உடனே நடவடிக்கை

உடனே நடவடிக்கை


ADDED : மே 31, 2025 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2025 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் மோட்டார் பழுது காரணமாக 2 மாதங்களாக குளியல் தொட்டி செயல்படாமல் இருந்தது.

இதனால் மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்ய சிரமமாக இருந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து பி.டி.ஒ., கிருஷ்ணவேணி உடனடியாக நடவடிக்கை எடுத்து குளியல் தொட்டி செயல்பட ஏற்பாடு செய்தார்.

அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us