/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அன்னைபாரத் 'சாம்ராட் சிட்டி' துவக்க விழா
/
மதுரையில் அன்னைபாரத் 'சாம்ராட் சிட்டி' துவக்க விழா
மதுரையில் அன்னைபாரத் 'சாம்ராட் சிட்டி' துவக்க விழா
மதுரையில் அன்னைபாரத் 'சாம்ராட் சிட்டி' துவக்க விழா
ADDED : செப் 28, 2024 05:35 AM
மதுரை : மதுரை அவனியாபுரம் ஏர்போர்ட் ரோட்டில் அன்னை பாரத் நிறுவனத்தின் புதிய திட்டமான 'சாம்ராட் சிட்டி' திறப்பு விழா நாளை (செப். 29ல்) நடக்கிறது.
இத்திட்டத்தில் 2, 3, 4 படுக்கையறை வசதி கொண்ட தனித்தனி வீடுகள் கட்டப்படுகின்றன. டி.டி.சி.பி., கிரெடாய் அப்ரூவல் பெற்றது. இதற்கான புக்கிங் நடந்து வருகிறது. ஸ்பாட் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசு உண்டு என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை புக் செய்ய 81224 47000, 81224 49000ல் தொடர்பு கொள்ளலாம். இந்நிறுவனம் சிலைமான், மந்திகுளம், நாகமலை, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் கட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.