நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் என்.ஆர்.எம்., ட்ரீம் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு, விளையாட்டு அரங்கங்கள் திறப்பு விழா நடந்தது.
திருமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் பலவேசம் தலைமை வகித்தார். சென்மார்க் அக்ரோனோமிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் யாசர் சையத் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். மாணவர்கள் பதவியேற்பு, நவீன கூடைப்பந்து மைதானம் மற்றும் ஸ்கேட்டிங் அரங்கம் திறக்கப்பட்டது. பள்ளித் தாளாளர் மதிவாணன், செயலாளர் ஷாலினி, ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.