நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் பிப். 23ல் காலை 10:15 மணி முதல் மாலை 4:30 மணி வரை கோடைகால வர்த்தக உணவுப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி நடக்கிறது.
இதில் ஸ்குவாஷ், பெருங்காயம், வெங்காய வடகம், மாவடு ஊறுகாய், , ஓமவாட்டர் செய் முறை விளக்கம் அளிக்கப்படும். அலைபேசி: 98657 91420.

