நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை மாவட்ட விதை உற்பத்தியாளர்களுக்கு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு நடைமுறைகள் குறித்த புத்தாக்க பயிற்சி வேளாண் இணை இயக்குநர் வளாகத்தில் நடந்தது.
விதைச்சான்றளிப்புத்துறை ஏற்பாடுகளை செய்தது. வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் துவக்கி வைத்தார். உதவி இயக்குநர் சிங்கார லீனா, விதைச்சான்று அலுவலர் கண்ணன் விதைப்பண்ணை அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து விளக்கினர்.