தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இயங்காத கோ ரதம் பக்தர்கள் ஏமாற்றம்

இயங்காத கோ ரதம் பக்தர்கள் ஏமாற்றம்

இயங்காத கோ ரதம் பக்தர்கள் ஏமாற்றம்


UPDATED : நவ 15, 2026 07:44 PM

ADDED : நவ 15, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 07:44 PM ADDED : நவ 15, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கோ ரதம் இயக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீனாட்சி அம்மன் கோயிலில் சிவகங்கை சமஸ்தானம் சார்பில் கோ ரதம் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி, ஐப்பசி, மார்கழி திருவிழாக்களில் ஆடி வீதிகளில் உலா வருவது வழக்கம். கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ரதம், சரியான பராமரிப்பு இல்லாததால் நகர முடியாத நிலையில் உள்ளது.

இதனால் ஐப்பசி கோலாட்ட உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (நவ.14) கோ ரத உலா நடக்கவில்லை. பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ‘‘ரதத்தை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே ரதத்தை சரிசெய்து மார்கழியிலாவது உலா வரச் செய்ய வேண்டும்’’ என பக்தர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us