/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அக்.21ல் பொது விடுமுறைக்கு வலியுறுத்தல்
/
அக்.21ல் பொது விடுமுறைக்கு வலியுறுத்தல்
ADDED : அக் 18, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் மகேந்திரகுமார் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அனைத்துப் பணியாளர்கள் அக்.18 முதல் அக்.20 வரை தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பொதுமக்களும் அவ்வாறு சென்று வருவதால் போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில் கொண்டு அக்.21ல் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.