sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அய்யனார் கோயில் தடுப்பணையில் ஆய்வு

/

அய்யனார் கோயில் தடுப்பணையில் ஆய்வு

அய்யனார் கோயில் தடுப்பணையில் ஆய்வு

அய்யனார் கோயில் தடுப்பணையில் ஆய்வு


ADDED : ஏப் 18, 2025 05:54 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எம்.கல்லுப்பட்டி அய்யனார் கோயில் ஓடையில் 2008ல் தடுப்பணை கட்டப்பட்டது.

தடுப்பணையில் மழைநீர் நிரம்பினாலும் சில நாட்களில் வற்றி விடுவதால், விவசாயிகள் தடுப்பணையை பலப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். பலப்படுத்தும் பணிக்காக ரூ.3 கோடியே 69 லட்சம் ஒதுக்கி சட்டசபையில் அறிவித்தனர். அதற்காக நீர்வளத்துறை செயற்பொறியாளர் நிறைமதி, உதவிச் செயற்பொறியாளர் மனோகரன், உதவிப் பொறியாளர்கள் பாண்டியன், ஏர்னஸ்டோ, விவசாய சங்க பிரதிநிதிகள் வினோத், ராமர், லட்சுமணன் தடுப்பணை பகுதியில் மண் பரிசோதனை நடத்தினர்.

மூன்று இடங்களில் 18 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு போர்வெல் போட்டு ஒவ்வொரு மீட்டருக்கும் இடையே உள்ள மண்ணின் தன்மை குறித்து ஆய்வு மாதிரிகள் எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவின் படி தடுப்பணை பலப்படுத்தும் பணிகள் நடக்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us