நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : லோக்சபா தேர்தலுக்காக திருமங்கலம் பகுதிகளில் ஓட்டு சாவடிகள், பதட்டமான ஓட்டு சாவடிகளை ஆர்.டி.ஓ., சாந்தி, தாசில்தார் மனேஷ்குமார், வருவாய் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அங்குள்ள சாய்தள அமைப்பு, மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

