sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சர்வதேச மாநாடு

/

 சர்வதேச மாநாடு

 சர்வதேச மாநாடு

 சர்வதேச மாநாடு


ADDED : பிப் 05, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரி முதுநிலை மேலாண்மையியல் துறை சார்பில் சர்வதேச மாநாடு, செயலாளர் இக்னேசியஸ் மேரி தலைமையில் நடந்தது.

துறைத் தலைவர் ஆஷா வரவேற்றார். ஓமன் பல்கலை பேராசிரியர் காபலி சுப்பிரமணியன் மாநாட்டு மின் புத்தகத்தை வெளியிட்டார். இலங்கை பல்கலை பேராசிரியர் ஜஹிலால், மதுரை தொழிலதிபர் மகேந்திரவேல் உள்ளிட்டோர் பேசினர். துணை முதல்வர் பிந்து ஆண்டனி சிறந்த கட்டுரைகளுக்கான விருதுகளை வழங்கினார். உதவிப் பேராசிரியை சுகன்யா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us