sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வேலம்மாள் குளோபல் பள்ளியில் சர்வதேச நீச்சல் குளம் திறப்பு

/

 வேலம்மாள் குளோபல் பள்ளியில் சர்வதேச நீச்சல் குளம் திறப்பு

 வேலம்மாள் குளோபல் பள்ளியில் சர்வதேச நீச்சல் குளம் திறப்பு

 வேலம்மாள் குளோபல் பள்ளியில் சர்வதேச நீச்சல் குளம் திறப்பு


ADDED : பிப் 22, 2026 06:25 AM

Google News

ADDED : பிப் 22, 2026 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழகத்தில் முதன்முறையாக மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில், ரூ.20 கோடியில் 11 போட்டியாளர்கள் பங்கேற்கும் வகையிலான சர்வதேச நீச்சல் குளம் திறப்பு விழா நடந்தது.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், வருமானவரித்துறை (புலனாய்வு) இயக்குநர் மைக்கேல் ஜெரால்டு திறந்து வைத்தனர். வேலம்மாள் கல்விக்குழுமத் தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது: தேசிய, ஆசிய, சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு இங்கு கட்டண சலுகையுடன் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்திலேயே முதன்முறையாக 50 மீட்டர் நீளம் 25 மீட்டர் அகலத்தில் ஒரே நேரத்தில் 11 நீச்சல் வீரர்கள் கலந்து கொள்ளும் வகையில் நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சர்வதேச ஆண், பெண் பயிற்சியாளர்கள் மூலம் ப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை, டைவிங் உள்ளிட்ட 7 வகை நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை துணைத்தலைவர் விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us