ADDED : நவ 20, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் ஒருபோக பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில்
நேற்று(நவ.19) முதல் நான்கு நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தப்படுவதாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.