ADDED : செப் 13, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் புறவழிச் சாலையில் தாலுகா அலுவலகம் உள்ளது.
பேரையூர் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து தாலுகா அலுவலகம், கருவூலம், வங்கிகளுக்கு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகம் எதிரேயுள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் வெயில், மழையில் நிற்க வேண்டியுள்ளது. நிழற்குடை அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
