தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொய்யா விலை உயர்வு

கொய்யா விலை உயர்வு

கொய்யா விலை உயர்வு


ADDED : செப் 13, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் கொய்யாப்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

விவசாயிகளிடம் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்து ரூ.50 வரை வியாபாரிகள் விற்கின்றனர். வரத்து குறைவால் கிலோ ரூ. 50க்கு கொள்முதல் செய்து ரூ.80க்கு விற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us