/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயன்பாட்டிற்கே வரலை அதுக்குள்ள இடிச்சாச்சு; மக்கள் வரிப்பணம் வீணாச்சு

ADDED : பிப் 20, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலக வளாகத்தினுள் கருவூலம், தேர்தல் பிரிவு, ஆதார், இசேவை மையம், நீதிமன்றம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன. மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.பல லட்சத்தில் பொதுப்பணித்துறையினர் கழிப்பறை கட்டினர்.தண்ணீர் இணைப்பு கொடுக்காததால் கழிப்பறை பூட்டியே கிடந்தது. இந்நிலையில் ரூ.4 கோடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக பயன்பாட்டிற்கு வராத புதிய கழிப்பறையை இடித்தனர்.
இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகியது.