ADDED : செப் 29, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் நேற்று மாலை பாரதிய ஞானப் பரம்பரை கருத்தரங்கு நடந்தது. தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார்.
காங்., எம்.பி., ராகுலை அவதுாறாக பேசிய பா.ஜ., எம்.பி.,க்களை கண்டித்து கவர்னருக்கு எதிராக சோழவந்தான் பகுதி காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி கருப்பு கொடி காட்டப் போவதாக தெரிவித்திருந்தார். அவரை போலீசார் ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்று இரவு வரை 'சிறை' வைத்தனர்.