நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஜமீன்தார் பாண்டியர் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் பாலமுருகமகாராஜா, ஒருங்கிணைப்பாளர் சோலைரவிக்குமார், ஜமீனுக்குட்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர். பிப்., 10,11ல் கும்பாபிஷேகம், பிப்.,12ல் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்தனர்.