ADDED : டிச 22, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில், அதன் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில்பகல் பத்து, ராப்பத்து உற்ஸவம் டிச.31 முதல் ஜன. 19 வரை நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக ஜன. 10ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்று அதிகாலை 5:15 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அவ்வழியாக பெருமாள்எழுந்தருளுகிறார்.