தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மல்லிகை கிலோ ரூ.2000

மல்லிகை கிலோ ரூ.2000

மல்லிகை கிலோ ரூ.2000


ADDED : பிப் 09, 2024 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தொடர் பனிப்பொழிவால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது.

இதன் காரணமாகவும், நேற்று முகூர்த்த நாள் என்பதாலும் கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. பிச்சி, முல்லைப்பூ ரூ.1200, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.200, பட்டன்ரோஸ் -ரூ.120, செவ்வந்தி ரூ.-120க்கு விற்கப்பட்டது. சில வாரங்களுக்கு பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us