sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜெயலலிதா பிறந்த நாள்

/

ஜெயலலிதா பிறந்த நாள்

ஜெயலலிதா பிறந்த நாள்

ஜெயலலிதா பிறந்த நாள்


ADDED : பிப் 26, 2024 07:09 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : செல்லம்பட்டி அருகே சொக்கத்தேவன்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் ராஜா வரவேற்றார். முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாநில அமைப்புச் செயலாளர் மகேந்திரன், ஜெ., பேரவை மாநில துணைச்செயலாளர் துரை தனராஜன், வாலாந்துார் ஊராட்சித் தலைவர் கணபதி, உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா, நிர்வாகிகள் ரகு, பவுன்ராஜா, மகேந்திரபாண்டி, சசிக்குமார் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ''பழனிச்சாமியை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் தோற்றுப் போய் விட்டனர். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார். தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us