நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஒத்தக்கடை, நீதிநகர் ராஜேந்திரன் மனைவி விஜயலட்சுமி 68. இவர் நேற்று முன்தினம்(பிப்.,29) இரவு வீட்டின் முன்பு நின்று அருகில் வசிக்கும் பெண்ணிடம் பேசி கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், முகவரி கேட்பது போல் விஜயலட்சுமி கழுத்தில்இருந்த 11 பவுன் நகையை பறித்து தப்பினார். ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

