நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் ஜவகர்தெரு முத்துகருப்பாயி 65.
இவர் வீட்டை பூட்டி ஜன்னலில் சாவியை மறைத்து வைத்துவிட்டு விருதுநகரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.
மர்ம நபர்கள் வீட்டை திறந்து பீரோவில் இருந்த 3.5 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.
இவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகை திருடு போயிருந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

