நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக ஜூன் 14 வேலை நாளாக இருக்கும். அதேசமயம் மே 12ல் அனைத்து கருவூலங்களும், வங்கிகளும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

