sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காளியம்மன் கோயில் திருவிழா

/

காளியம்மன் கோயில் திருவிழா

காளியம்மன் கோயில் திருவிழா

காளியம்மன் கோயில் திருவிழா


ADDED : மார் 24, 2025 05:20 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் 4 கி.மீ., நடந்து சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பிறகு பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இத் திருவிழாவில் கொட்டாம்பட்டி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us