ADDED : நவ 26, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் கார்த்திகை சோமவார பூஜை நடந்தது. சந்த்ரமவுலீஸ்வரருக்கு 108 சங்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.