ADDED : செப் 25, 2026 11:55 PM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: பொதும்பைச் சேர்ந்த சரவணன் மனைவி பத்மாவதி 54.
தனது தெருவில் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்புகையில் டூவீலரில் வந்த இருவர் பத்மாவதியின் 7 பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
