தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கி.ஆ.பெ.வி., பிறந்தநாள்

கி.ஆ.பெ.வி., பிறந்தநாள்

கி.ஆ.பெ.வி., பிறந்தநாள்


UPDATED : நவ 16, 2026 04:54 PM

ADDED : நவ 16, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 04:54 PM ADDED : நவ 16, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: தமிழக புலவர் குழுவின் 120 கூட்ட விழா மற்றும் கி.ஆ.பெ. விசுவநாதன் பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் துவங்கியது.

கல்லுாரி முதல்வர் அசோக் குமார் வரவேற்றார். முன்னாள் முதல்வர் அருணகிரி தமிழுக்காகத் துடித்த இரு இதயங்கள் என்ற தலைப்பில் பேசினார். தமிழகப் புலவர் குழுச் செயலாளர் மணிமேகலை கண்ணன் அறிமுக உரையாற்றினார். மூத்த உறுப்பினர் அழகப்பனுக்கு 'முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் விருது' வழங்கப்பட்டது.

தமிழகப் புலவர் குழு சந்தோஷம், கடம்பவனம் விடுதி நிர்வாக இயக்குநர் சித்ரா பேசினர். விருது பெற்ற அழகப்பன் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழகப் புலவர் குழு இணைச் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us