sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிடாமுட்டு போட்டிஉயர்நீதிமன்றம் அனுமதி

/

கிடாமுட்டு போட்டிஉயர்நீதிமன்றம் அனுமதி

கிடாமுட்டு போட்டிஉயர்நீதிமன்றம் அனுமதி

கிடாமுட்டு போட்டிஉயர்நீதிமன்றம் அனுமதி


ADDED : ஏப் 04, 2025 05:16 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பாரம்பரிய கிடாமுட்டுவோர் நலச் சங்கம் தலைவர் பிரகாஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம் கூடலுாரில் கோயில் திருவிழாவையொட்டி ஏப்.9 ல் கிடாமுட்டு போட்டி அரசின் வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. அனுமதி, பாதுகாப்பு வழங்கக்கோரி கூடலுார் வடக்கு போலீசாரிடம் மனு அளித்தோம்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகக்கூறி நிராகரித்தனர். அதை ரத்து செய்து போட்டி நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நிபந்தனைகளுக்குட்பட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us