நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஹார்விபட்டி சிவராமன் 60.
தனியார் நிறுவன செக்யூரிட்டி. நேற்று மாலை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே டூவீலரில் வந்தபோது (ெஹல்மெட் அணிந்திருந்தார்) அரசு பஸ் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.