/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில்உலக்குடி சோணைச்சாமி கோயில், தேனுார், திருமுறை பாராயணம், மாலை 5:30 மணி, முதல் கால யாகசாலை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி, யந்திர பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல், இரவு 7:00 மணி.
/
கோயில்உலக்குடி சோணைச்சாமி கோயில், தேனுார், திருமுறை பாராயணம், மாலை 5:30 மணி, முதல் கால யாகசாலை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி, யந்திர பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல், இரவு 7:00 மணி.
கோயில்உலக்குடி சோணைச்சாமி கோயில், தேனுார், திருமுறை பாராயணம், மாலை 5:30 மணி, முதல் கால யாகசாலை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி, யந்திர பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல், இரவு 7:00 மணி.
கோயில்உலக்குடி சோணைச்சாமி கோயில், தேனுார், திருமுறை பாராயணம், மாலை 5:30 மணி, முதல் கால யாகசாலை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி, யந்திர பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல், இரவு 7:00 மணி.
ADDED : அக் 25, 2025 04:27 AM
கோயில் உலக்குடி சோணைச்சாமி கோயில், தேனுார், திருமுறை பாராயணம், மாலை 5:30 மணி, முதல் கால யாகசாலை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி, யந்திர பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல், இரவு 7:00 மணி.
கவுரி அம்மன் நோன்பு உற்ஸவம்; கிருஷ்ண விலாச பலிஜ சபா, மேல் மதுரை, 26, வைக்கோல்காரத் தெரு, மதுரை, அம்மன் முக்கிய வீதிகள் வழியே வைகை ஆற்றிற்கு சென்றடைதல், மாலை 6:00 மணி.
புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, அம்மன் மஞ்சள் நீராடி நகர்வலம், அம்மனின் ஆபரணப் பெட்டி வாத்தியங்கள் முழங்க ஆஸ்தானம் சேருதல், இரவு 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், தல்லாகுளம், காலை 7:00 மணி.
கந்த சஷ்டி விழா மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கூடல் குமாரர் சன்னதியில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 7:00 மணி, கோலாட்ட உற்ஸவம்: அம்மன் வீதிகளில் உலா, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் கொலுச்சாவடி, மாலை 6:00 மணி.
முருகன் கோயில், சோலைமலை, அழகர் கோவில், மதுரை, யாக கால பூஜை, காலை 8:30 மணி, அபிஷேகம், தீபாராதனை, ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி, பழநி முருகன் சந்தன அலங்காரம், மாலை 6:00 மணி.
சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, காலை 8:00 மணி, சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி.
மயில்வேல் முருகன் கோயில், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, பூர்ணாஹூதி, யாக பூஜைகள், பிரசாதம் வழங்குதல், காலை 9:30 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு தாயுமானவர் பாடல்கள் : நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
குமாரஸ்த்வம், சஷ்டி கவசங்கள், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ், சுப்ரமணியர் புஜங்கம், வேல்மாறல்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, மாலை 6:00 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை : நிகழ்த்துபவர் - பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி முதல்.
ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
ஹரே ராமா மகாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி.
பொது மேடைப்பேச்சு - ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, 'உளவியலும் பேச்சும்' சிறப்புரை: மதுரை எம்.எஸ்,செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி இயக்குநர் கண்ணன், காலை 9:00 மணி, உரைவளம் பற்றி சிறப்புரை: திரைப்பட பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா, 'பாசறைப்பயிற்சியும் பேச்சாளரும்' என்ற தலைப்பில் பேசுபவர்: இலங்கை பேராதனை பல்கலை தமிழ்ப் பேராசிரியர் பிரசாந்தன், மதியம் 1:30 மணி, ஏற்பாடு: உலகத் தமிழ்ச் சங்கம், 'நகைச்சுவையும் பேச்சும்' சிறப்புரை: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மதியம் 3:30 மணி.
'காலநிலை மாற்றமும், வைகை நதி எதிர்கொள்ளும் சவால்களும்' கலந்துரையாடல் கூட்டம்: ஓட்டல் டியூக், வடக்கு வெளிவீதி, மதுரை, ஏற்பாடு: வைகை டிரஸ்ட், வைகை நதி மக்கள் இயக்கம், காலை 10:00 மணி.
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கீதை ஒப்புவித்தல் போட்டி: சின்மயா மிஷன், 7 வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஸ்ரீபாலகுமாரன் ஜூவல்லரி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், காலை 9:00 மணி.
'மகாத்மா காந்தியின் தொகுப்பு நுால்கள் - பாகம் 16' நுால் மதிப்பாய்வு கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை வழங்குபவர்: ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
விளையாட்டு யோனெக்ஸ், சன்ரைஸ் அகில இந்திய பாட்மின்டன் ரேங்கிங் போட்டி: தகுதிச்சுற்று: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், பாவூஸ் அகாடமி, சின்ன உடைப்பு, குரு பாட்மின்டன் அகாடமி, திருப்பரங்குன்றம், எஸ்.பி.ஜே., ஸ்போர்ட்ஸ் ஆர்பிட், அவனியாபுரம், மதுரை, காலை 7:00 மணி.
வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மாணவிகள் பிரிவு கபடி, கோகோ, கூடைப்பந்து போட்டிகள்: தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை, காலை 8:00 மணி.

