ADDED : ஜூலை 22, 2026 03:19 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் நடிகர் சிவாஜிகணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜா முத்தையா மன்றம் அருகில் உள்ள அவரது சிலைக்கு நகர் காங்., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் தலைவர் கார்த்திகேயன், கவுன்சிலர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் செய்யதுபாபு, நிர்வாகிகள் பாலு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
