/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாமத்துவாரில் கிருஷ்ண ஜெயந்தி ஆக.8ல் துவக்கம்
/
நாமத்துவாரில் கிருஷ்ண ஜெயந்தி ஆக.8ல் துவக்கம்
ADDED : ஆக 06, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,; மதுரை அய்யர்பங்களாவில் உள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆக.8 துவங்குகிறது.
ஆக.17 வரை தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நாம சங்கீர்த்தனம், மகாரண்யம் முரளீதர ஸ்வாமியின் சீடர் ஹரிஹர சுப்பிரமணியன் நிகழ்த்தும் ஆன்மிக சொற்பொழிவு, சுவாமி புறப்பாடு, அன்னதானம் நடக்க உள்ளன.
ஏற்பாடுகளை நாமத்துவார் பொறுப்பாளர் ஹரிதாஸ் செய்து வருகிறார்.