ADDED : ஆக 27, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; சோழவந்தான் அருகே தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் உற்ஸவம், ஊஞ்சல் உற்ஸவத்துடன் நிறைவடைந்தது. இங்கு ஆக.16ல் விழா தொடங்கி பாலகிருஷ்ணன் தொட்டில் வைபவம், உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், திருக்கல்யாணம் நடந்தது.
தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. தண்டபாணி, கணேஷ், வருண், நவீன், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.