ADDED : பிப் 18, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தத்தனேரியில் ஆட்டோவில் வந்த நபர்களை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பாலசுப்பிரமணியம், வினோத்குமார் சோதனையிட்டனர்.
4.300 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அவர்களை செல்லுார் போலீசார் கைது செய்தனர். போலீசார் இருவரையும் கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.