நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள சக்திவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று காலை 7:30 மணி தொடங்கி 9:00 மணி வரை நடைபெற்றது.
மதுரை ஆதினம் ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.