நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: அவனியாபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
நவ.3 அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் முதல்கால யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகமாகி கும்பாபிஷேகம் நடந்தது.

