நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியம் அய்யனார்குளம் ஆண்டிபட்டி கிராமத்தில் பாப்பம்மாள், நாகம்மாள், நாக கணபதி கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் நவ.
22 மாலை அழகுமலையான் கோயிலில் இருந்து பெட்டி எடுத்து வந்து துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை வழிபாடுகள் நிறைவு பெற்ற பின் புனித நீர் கொண்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அன்னதானம் நடந்தது.

