தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கும்பாபிேஷகம்ஆலோசனை

கும்பாபிேஷகம்ஆலோசனை

கும்பாபிேஷகம்ஆலோசனை


ADDED : செப் 01, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷே கம் செப்.,17 ல் நடப்பதை முன்னிட்டு, மாநகராட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து கமிஷனர் கவுரவ் குமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

குடிநீர், கழிப்பறை வசதிகள், ரோடுகள் சீரமைப்பு, வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு, தெரு விளக்குகள் சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. துணை கமிஷனர்கள் ராஜாராம், ஜெய்னுலாபுதீன், டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) சக்திவேல், போலீஸ் துணை கமிஷனர்கள் இனிகோ திவ்யன், வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us