தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/3 இடங்களில் ஆய்வகங்கள்

3 இடங்களில் ஆய்வகங்கள்

3 இடங்களில் ஆய்வகங்கள்


UPDATED : நவ 24, 2026 07:14 PM

ADDED : நவ 24, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 07:14 PM ADDED : நவ 24, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பொது சுகாதாரத்துறையின் கீழ் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சமயநல்லுாரில் செயல்பட்டு வந்த மாவட்ட அளவிலான ரத்தப்பரிசோதனை ஆய்வகம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

தற்போது திருநகர், சாத்தமங்கலம், அன்சாரி நகர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்களில் மூன்று ரத்தப்பரிசோதனை ஆய்வகங்கள் தலா ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் செயல்படத் தொடங்கும். மேலும் செக்கானுாரணி, தொட்டப்ப நாயக்கனுாரில் தலா ரூ.ஒன்றரை கோடி மதிப்பில் 30 படுக்கைகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us