sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நவ.16ல் மீனாட்சி கோயிலில் லட்சதீபம்

/

நவ.16ல் மீனாட்சி கோயிலில் லட்சதீபம்

நவ.16ல் மீனாட்சி கோயிலில் லட்சதீபம்

நவ.16ல் மீனாட்சி கோயிலில் லட்சதீபம்


ADDED : நவ 03, 2024 06:32 AM

Google News

ADDED : நவ 03, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நவ.10 காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பத்து நாள் திருவிழாவில் தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா வருகின்றனர். நவ.16 திருக்கார்த்திகையன்று கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றிரவு 7:00 மணிக்கு அம்மனும், சுவாமியும் கீழமாசிவீதியில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளுகிறார்கள்.






      Dinamalar
      Follow us