ADDED : செப் 20, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
திருநகர்: திருநகர் மங்கம்மாள் சாலையில் உள்ள மங்கள விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மெகா விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு விளக்கு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
தொடர்ந்து விநாயகர் சிலை கண்மாயில் கரைக்கப்பட்டது. நிறைவு நாளில் கோயில் மூலவர் மங்கள விநாயகருக்கு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
