UPDATED : அக் 26, 2026 10:05 PM
ADDED : அக் 26, 2026 07:48 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே கரிசல்பட்டி பொன்னாங்கன் வாசல் முனுசாமி ஒச்சாண்டம்மன் கோயிலில் உலக அமைதி, ஒற்றுமைக்காக வி.எச்.பி., சார்பில் விளக்கு பூஜை நடந்தது.
மாநில இணைச் செயலாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர் கணேசன், அமைப்பாளர்கள் வேலுமணி, மலைச்சாமி, திருஞானபாண்டியன், சிறப்பு விருந்தினர் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ரவி பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
